ஓட்டுநரை கடித்த திமுக சிறுபான்மைப் பிரிவு நிர்வாகி கைது

ஓட்டுநரை கடித்த திமுக சிறுபான்மைப் பிரிவு நிர்வாகி கைது

1 mins read
6fe8277a-96bc-4c09-a06c-675492b8a056
கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, அம்பாரம்பாளையம் ஊராட்சி தலைவராக உள்ளார் சகர்பானு என்பவரின் கணவர் பைசல், வயது 40.

இவர் கோவை தெற்கு மாவட்ட தி.மு.கவின் சிறுபான்மைப் பிரிவு இணைச் செயலாளராக பதவி வகிக்கிறார்.

இவர் மதுபோதையில் ஆட்டோ ஓட்டுநர் இளையராஜா என்பவரை கடித்து, தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
கைது