தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டைனசோர் பூங்கா டிசம்பரில் திறப்பு

1 mins read
966a81d5-cb43-4c80-9ace-8ca48a1ebdb3
புதுடெல்லி டைனசோர் பூங்காவில் 80 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துவிட்டன. - படம்: இந்திய ஊடகம்
புதுடெல்லி டைனசோர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட சிற்பங்களில் ஒன்று.
புதுடெல்லி டைனசோர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட சிற்பங்களில் ஒன்று. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: புதுடெல்லி, சராய் காலே கானில் 3.5 ஏக்கரில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்டமான டைனசோர் பூங்கா டிசம்பர் இறுதியில் திறக்கப்பட உள்ளது.

இங்கு மொத்தம் 54 பிரம்மாண்ட சிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 9 முதல் 65 மீட்டர் நீளம் கொண்டவை.

இங்குள்ள டைனசோர் சிலைகள் பல்வேறு ஒலிகளை எழுப்புவது போன்ற ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு இடம்பெறுகின்றன.

குறிப்புச் சொற்கள்