தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பட்டாசு தயாரிப்புக் கூடத்தில் விபத்து

1 mins read
8dde4427-884d-4a94-8139-81a9d78b16d1
படம்: - ஊடகம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகருக்கு அருகே உள்ள கோவில்பட்டியில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் கூடத்தில் செவ்வாய்க்கிழமை காலை வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வெடி தயாரிப்புக் கூடம் முழுமையாக வெடித்துச் சிதறிய நிலையில், அதிர்ஷ்டவசமாக சம்பவம் நடந்தபோது அங்கு யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படாமல் தப்பினர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்