ஜம்மு காஷ்மீரில் 3.9 ரிக்டரில் நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரில் 3.9 ரிக்டரில் நிலநடுக்கம்

1 mins read
f8f27a22-13b3-45f0-a3bc-2ee9e3cbf449
படம்: - பிக்சாபே

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் வியாழக்கிழமை அதிகாலை 3.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்தது.

நள்ளிரவு 12.38 மணி அளவில் பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. கடந்த சில நாட்களாக மியன்மார், இந்தோனீசியா, ஜப்பான், ஆப்கானிஸ்தான் என பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஜப்பான் நாட்டில் கிட்டத்தட்ட 62 பேர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்