தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆயுத இறக்குமதி; இந்தியா முதலிடம்

1 mins read
06bdbaa2-27b0-4d51-9eb0-308298182d45
உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 9.8 விழுக்காடாக உள்ளது. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: ராணுவ தளவாட இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிப்பது வருவதாக ஸ்டாக்ஹோம் அனைத்துலக அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 9.8 விழுக்காடாக ஆக உள்ளது. இந்தப் பட்டியலில் 2ஆம் இடத்தில் சவூதி அரேபியா (8.4%) உள்ளது. அடுத்த இடங்களில் கத்தார்(7.6%), உக்ரேன் (4.9%), பாகிஸ்தான் (4.3%), ஜப்பான் (4.1%),எகிப்து (4%), ஆஸ்திரேலியா(3.7%), தென்கொரியா (3.1%), சீனா (2.9%) உள்ளன.

ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் இந்தியா ஆயுத இறக்குமதி செய்கிறது.

குறிப்புச் சொற்கள்