அஞ்சல் வாக்குகள்: பாஜக கூட்டணி 281, இண்டியா 101

1 mins read
a34da9e0-214e-4ae6-8656-5fd9751372fd
அஞ்சல் வாக்குகள். - படம்: சதீஷ்

மக்களவைத் தேர்தலில் பதிவான அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பாஜக கூட்டணி, நாடு முழுவதும் உள்ள 281 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி 101 இடங்களில் முன்னிலை வகிப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 22 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

புதுவையில் காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

குறிப்புச் சொற்கள்