பழைய நாடாளுமன்ற வளாக சிலைகள் அகற்றம்: காங்கிரஸ் கண்டனம்

பழைய நாடாளுமன்ற வளாக சிலைகள் அகற்றம்: காங்கிரஸ் கண்டனம்

1 mins read
a6f6a156-d393-42ab-90b8-3320c4793060
பழைய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி சிலைகள் அகற்றப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. தலைவர்களின் சிலைகளை அகற்றுவது அராஜகமான நடவடிக்கை, அவர்களை அவமானப்படுத்தும் செயல் என காங்கிரஸ் பொதுச்செயளாலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பழைய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி சிலைகள் அகற்றப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. தலைவர்களின் சிலைகளை அகற்றுவது அராஜகமான நடவடிக்கை, அவர்களை அவமானப்படுத்தும் செயல் என காங்கிரஸ் பொதுச்செயளாலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
காங்கிரஸ்பாஜகநாடாளுமன்றம்சிலை