ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சிங்பூமில் படுத்தபடி கைப்பேசியில் விளையாடிக் கொண்டே, ரசகுல்லா சாப்பிட்ட 17 வயது இளையர் உயிரிழந்தார். அவருடைய தொண்டையில் ரசகுல்லா சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
படுத்துக்கொண்டே ரசகுல்லா சாப்பிட்ட இளையர் உயிரிழப்பு
1 mins read
படம்: - இணையம்
குறிப்புச் சொற்கள்