ரூ.2,000 திருமண அழைப்பிதழ்

ரூ.2,000 திருமண அழைப்பிதழ்

1 mins read
05f96134-7b98-41b0-8759-d52d0f177586
மணமக்களின் பெயர்கள் முன்புறத்தில் அச்சிடப்பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம் -
multi-img1 of 2

இந்தியாவின் ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற வியாபாரி, தனது மகளின் திருமண அழைப்பிதழை 2,000 ரூபாய் பணத்தைப் போன்று அச்சடித்து வழங்கி வருகிறார்.

அழைப்பிதழை வியப்புடன் வாங்கும் பலரும் 2,000 பணத்தைப் பெறுவதுபோல் உணர்வதாகக் கூறியுள்ளனர்.

ரூ.2,000 பணம் போன்ற அதே அளவிலான காகிதத்தில், மணமக்கள் பெயர்களை முன்புறமும் திருமண விவரங்களைப் பின்புறத்திலும் அச்சடித்து உள்ளார்.

வெங்கடேஷ், ஏற்கெனவே தன் மூத்த மகளின் திருமண அழைப்பிதழை ஏடிஎம் அட்டை வடிவில் அச்சடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.