ஒவ்வாமை

முட்டை சாப்பிட்ட பிறகு சிலருக்குச் சருமத்தில் எரிச்சல், தடிப்புகள், அரிப்பு அல்லது வீக்கம் ஏற்படலாம். நுண்ணுயிரிகள், பூஞ்சை அல்லது கிருமிகள் ஆகியவற்றால் ஏற்படும் சருமத் தொற்றிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.

சருமத் தொற்றால் அவதிப்படுவோர்க்கு உணவு முறை குறித்த குழப்பம் எழுவது இயல்பு. குறிப்பாக, புரதச்சத்து

06 Oct 2026 - 5:30 AM