நீரிழிவு

‘சிஜிஎம்’ என்பது உடலில் பொருத்திக்கொள்ளக்கூடிய ஒரு தொழில்நுட்பச் சாதனம். இந்த நீரிழிவு கண்காணிப்புச் சாதனத்திற்கு மட்டுமே அரசாங்க நிதி உதவி வழங்கப்படுகிறது.

நீரிழிவு நோயைக் கண்காணிக்கும் சாதனத்தைப் பெற வழங்கப்படும் 80 விழுக்காடு வரையிலான அரசாங்க நிதி

22 Dec 2025 - 7:38 PM

இந்தப் பதிவேடு தொடர்பான பணிகள் தொடங்கப்பட்ட ஓராண்டுக்குள் 5,064 குழந்தைகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

19 Dec 2025 - 4:50 PM

தேசிய பகுப்பாய்வுத் தளம் ‘தி டிரஸ்டட் ரிசர்ச் அண்ட ரியல் வோர்ல்டு டேட்டா யுடிலைசேஷன் அண்ட் ஷேரிங் டெக்’ என்று அழைக்கப்படுகிறது. தரவுகளில் யாருடைய பெயரும் குறிப்பிடாமல் இருப்பதைத் தளம் உறுதி செய்தது. இதன்மூலம் பகுப்பாய்வுக் குழுவிடம் தரவுகள் சென்றடைவதற்கு முன்பே தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்பட்டன.

24 Nov 2025 - 4:37 PM

தமது தோலில் ‘டெக்ஸ்கோம்’ கருவியை ஒட்டியுள்ள நவீன். அந்தக் கருவி மூலம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை இவரால் நன்கு கண்காணிக்க முடிகிறது.

20 Nov 2025 - 5:04 AM

அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

17 Nov 2025 - 10:04 PM