ஹாத்ரஸ்

நெரிசல் சம்பவ உயிரிழப்புக்கு அதிகமான மக்கள் கூடியதே காரணமென்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே இச்சம்பவத்துக்கு பொறுப்பு என்றும் இந்தச் சம்பவம் குறித்து ஆய்வுசெய்த சிறப்புப் புலனாய்வு குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

புதுடெல்லி: ஹாத்ராஸ் சமயக் கூட்டத்தில் நடந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது

09 Jul 2024 - 7:23 PM