கிராமி

லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) நடந்த 67வது கிராமி விருது விழாவில் இந்திய-அமெரிக்க இசைக்கலைஞர் சந்திரிகா டாண்டன், 71,  ‘சிறந்த தற்கால ஆல்பம்’  பிரிவில்  தனது முதல் கிராமி விருதை வென்றார்.

புதுடெல்லி: இந்திய வம்சாவளி பாடகியான சந்திரிகா டாண்டனின் ‘திரிவேணி’ இசைத் தொகுப்பு ‘சிறந்த தற்கால

04 Feb 2025 - 9:11 PM