பணப் பரிவர்த்தனை

சின் ஹோங் ஹுவா எனும் நிறுவனத்துக்குச் சொந்தமான கூன் செங் டிவெலப்மென்ட்டை விற்கும்போது சர்ச்சை எழுந்தது.

நிறுவனத்தின் $8 மி. மதிப்பிலான பங்குகளை வாங்கப்போவதாக வர்த்தகர் ஒருவர் உறுதியளித்திருந்தார்.

19 Aug 2026 - 2:43 PM

குரென் ‘பாபி’ சூ என்றழைப்படும் சீன நபர் கள்ளப்பணப் பரிவர்த்தனைக் குற்றத்துக்குப் பிரிட்டனால் விசாரிக்கப்பட்டு வந்தவர். 
 

10 Aug 2026 - 9:35 PM

மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளில் 5% மட்டுமே ரூ.2,000க்கு அதிகமான பரிவர்த்தனைகள் எனக் கூறப்படுகிறது.

05 Aug 2026 - 1:00 PM

டான் கியான் ஹோவா ஜூலை 20 அன்று மலேசியாவில் கைது செய்யப்பட்டு, மறுநாள் சிங்கப்பூர் காவல்துறையிடம்  ஒப்படைக்கப்பட்டார்.

22 Jul 2026 - 6:57 PM

லிட்டில் இந்தியாவில் உள்ள கடைவீட்டில் இருந்து சட்டவிரோதத்  தொழிலை நடத்திவந்த ராஜு கிருஷ்ணமூர்த்தி, சென்ற ஆண்டு பிப்ரவரிக்கும் ஏப்ரலுக்கும் இடையில் $28 மில்லியனுக்கும் மேல் வசூலித்துள்ளார்.
 

15 Jul 2026 - 10:00 PM