அதிகாரி

நீண்டகால மனிதவளத் தரவுத்தளத்தை உருவாக்குவது, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவது, தேசிய வரவுசெலவுத் திட்டத்திலிருந்து ஏற்படும் தேவையற்ற செலவினங்களைக் குறைக்க உதவுவது ஆகியவை இதன் இலக்குகள் என்று கம்போடியாவின் உள்துறை அமைச்சர் சார் சொக்கா தெரிவித்தார்.

நோம் பென்: கம்போடிய உள்துறை அமைச்சின் ஊழியரணியில் 2,200க்கும் மேற்பட்ட போலி அதிகாரிப் பதிவுகள்

18 Nov 2026 - 7:23 PM

பல்லாண்டுகளாக ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடித்த வந்த டேனியல் கிரேக்கின் இடத்தை ராபர்ட் பேட்டின்சன் நிரப்பவுள்ளார்.

17 Nov 2026 - 7:14 PM

செயல்பாட்டுத் தயார்நிலை, அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மதிப்பிடும் கூட்டுப் பயிற்சி நடத்தப்பட்டதாகக் காவல்துறை நவம்பர் 14ஆம் தேதி தெரிவித்துள்ளது.

14 Nov 2026 - 4:40 PM

வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்துக்கு எதிராகத் தாம் கொண்டுவந்த பதவிநீக்கத் தீர்மானங்கள் குறித்து தாமஸ் மாஸி விளக்கினார்.

11 Nov 2026 - 3:40 PM

மலேசியாவின் தலைமைச் சட்ட அதிகாரி டுசுகி மொக்தார் பதவி விலகும்படி அம்னோ இளையர் பிரிவு கூறியது.

08 Nov 2026 - 6:15 PM