கோயில்

இதுவரை 8,000 கிலோ மீட்டர் தூரம் ஓடிக் கோயில்களில் வழிபாடு செய்துள்ளார் பீகார் இளைஞர்.

பாட்னா: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது மோனு மேதுர்பாலா தன் தாயார் குணமடைந்ததற்காக இந்தியா

16 Oct 2026 - 7:50 PM

அலெக்சான்ட்ரோஸ் பாபோராகிஸ், அக்டோபர் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர்மீது பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்தல், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

15 Oct 2026 - 2:36 PM

கைப்பேசி முழுமையாகத் தடைசெய்யப்பட்டிருந்த கோயில்களில் சமயபுரம் மாரியம்மன் கோயிலும் ஒன்று.

13 Oct 2026 - 8:04 PM

அருள்மிகு தெண்­டா­யு­த­பாணி கோயி­லிலிருந்து தொடங்கிய மெதுநடை ஓட்டத்தைத் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக் ஒலியெழுப்பித் தொடங்கி வைத்தார்.

04 Oct 2026 - 8:00 AM

ஸ்ரீ குரு ராகவேந்திரா கோயில் மகா குடமுழுக்கு விழிப்புணர்வு நடைப்பயணத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் சேகரன் கிருஷ்ணன்.

04 Oct 2026 - 6:30 AM