தமிழ்ச் செம்மல்

சென்னையில் சனிக்கிழமை நடந்த விருதளிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், 38 அறிஞர்களுக்குத் தமிழ்ச் செம்மல் விருதுகளை அளித்துக் கௌரவித்தார்.

சென்னை: தமிழ் மொழி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட 38 அறிஞர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல்

02 Mar 2025 - 5:50 PM