தங்க முனை

தங்கமுனை விருதில் மொழிபெயர்ப்புப் பிரிவில் முதல் பரிசு பெற்றார் ராம்சந்தர், 36, (இடது). சுஜா செல்லப்பனின் ‘அகண்’ சிறுகதையை மொழிபெயர்த்ததற்காக அந்தப் பரிசை ராம்சந்தர் பெற்றார்.

பத்து ஆண்டுகளுக்குமுன் சிறுகதைப் பிரிவில் தங்கமுனை விருதில் பரிசு வென்ற ராம்சந்தர், 36, இவ்வாண்டு

07 Dec 2025 - 7:56 PM