வெளிநாட்டு நிதி

கடந்தமுறை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அந்தச் சட்டத் திருத்த முன்வரைவை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை. அதையடுத்து அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்கும் வகையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு அந்த சட்டத் திருத்த முன்வரைவை ஆய்வு செய்கின்றது.

புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு நன்கொடையாக அனுப்பப்படும் பணத்தை, இந்தியத்

04 Sep 2026 - 6:07 PM