காட்டுப்பன்றி

தங்களில் ஒருவரே தவறுதலாகச் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவரது உடலைப் புதருக்குள் போட்டுவிட்டு கிராமவாசிகள் ஓட்டம்பிடித்தனர்.

மும்பை: வேட்டைக்குச் சென்றிருந்தபோது காட்டுப்பன்றி என நினைத்து ஆடவரைச் சுட்டுக்கொன்ற சம்பவம்

06 Feb 2025 - 7:27 PM