டௌன்டவுன் 2 ரயில் வழித்தடம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டதையொட்டி தனது மாதாந்திர சந்திப்பை பூமலையில் நடத்தியது கவி மாலை அமைப்பு. சைனாடவுன் முதல் புக்கிட் பாஞ்சாங் வரை ரயிலில் பயணம் செய்துவிட்டு அறுபது கவிஞர்கள் தங்கள் குடும்பத்துடன் ஒன்றுகூடி கவிதை வாசித்தல், இலக்கியப் போட்டி, வினாவிடை போட்டி என உற்சாகமாக பொழுதைக் கழித்தனர். படம்: கவிமாலை
ரயில் பயணத்துடன் இலக்கிய அமுதம் பருகி மகிழ்ந்த தமிழ் நெஞ்சங்கள்
1 mins read
-