தமிழில் முறையாகப் பெயர் எழுதுவது எப்படி?

தமிழில் முறையாகப் பெயர் எழுதுவது எப்படி?

1 mins read
be81db2e-6b9a-4fb3-9fa5-8e83c5a3112d
-

'தமிழில் முறையாகப் பெயர் எழுதுவது எப்படி' என்ற தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று வரும் வெள்ளிக்கிழமை 29.01.2016 அன்று ஆனந்தபவன் உணவகத்தின் முதல் மாடியில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. மலேசியாவின் முன்னணி வழக்குரைஞர்களில் ஒருவரான திரு. பொன்முகம் பொன்னன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு. மன்னர் மன்னன் மருதை, 'மக்கள் ஓசை' நாளேட்டின் தலைமை ஆசிரியர் டத்தோ இராசேந்திரம் முத்தையா ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ள வருகிறார்கள். அனுமதி இலவசம்.