தெலுக் பிளாங்கா சமூக மன்ற இந்திய நற்பணிச்செயற்க்குழுவின் ஏற்பாட்டில் 31ஆம் ஆண்டாக தொடக்கப்பள்ளிகளுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் நடைபெறஉள்ளன. தொடக்கநிலை 6ஆம் வகுப்புக்கான பேச்சுப் போட்டியின் முதல் சுற்று வரும் சனிக்கிழமை மதியம் 2.30 மணிக்குத் தெலுக் பிளாங்கா சமூக மன்றத்தில் நடைபெறும். விண்ணப்பபடிவங்கள் சிங்கப்பூரின் அனைத்துத் தொடக்கப்பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் நாளை புதன்கிழமை 27ஆம் தேதிக்குள் வந்தடைய வேண்டும். மேல் விவரங்களுக்கு: 81184671
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள்
1 mins read
-

