உடற்பருமன் ஏற்படுத்தும் காற்றுத் தூய்மைக் கேடு

உடற்பருமன் ஏற்படுத்தும் காற்றுத் தூய்மைக் கேடு

2 mins read
648e51db-54fd-4522-b779-921b36e6abb1
-

காற்றுத் தூய்மைக்­­­­­­­­­­­­­­­கேட்­­­­­­­­­­­­­­­டினால் சருமப் பிரச்­­­­­­­­­­­­­­­சினை போன்றவை ஏற்­­­­­­­­­­­­­­­படு­­­­­­­­­­­­­­­வது எல்­­­­­­­­­­­­­­­லோ­­­­­­­­­­­­­­­ரும் அறிந்ததே. இந்­­­­­­­­­­­­­­­நிலை­­­­­­­­­­­­­­­யில், தூய்மை­­­­­­­­­­­­­­­யற்ற காற்றுச் சூழலில் நாம் இருப்­­­­­­­­­­­­­­­பது அதி­­­­­­­­­­­­­­­க­­­­­­­­­­­­­­­மா­­­­­­­­­­­­­­­கும் போது உடல் எடை அதி­­­­­­­­­­­­­­­க­­­­­­­­­­­­­­­ரிக்­­­­­­­­­­­­­­­கும் வாய்பும் அதி­­­­­­­க­­­­­­­ரிக் கிறது என்று அமெ­­­­­­­ரிக்­­­­­­­கா­­­­­­­வில் நடத்­­­­­­­தப்­­­­­­­பட்ட ஆய்வு ஒன்றில் கண்ட­­­­­­­றி­­­­­­­யப்­­­­­­­பட்­­­­­­­டுள்­­­­­­­ளது. உடல் எடை கூடு­­­­­­­வ­­­­­­­தால் ரத்தக் கொதிப்பு, இத­­­­­­­ய­­­­­­­நோய் போன்ற வையும் ஏற்­­­­­­­படு­­­­­­­கின்றன. ஆய்­­­­­­­வா­­­­­­­ளர்­­­­­­­கள் எலி­­­­­­­களை­­­­­­­யும் எலிக்­­­­­­­குட்­­­­­­­டி­­­­­­­களை­­­­­­­யும் இரண்டு கூண்­­­­­­­டு­­­­­­­களில் அடைத்து வைத்­­­­­­­த­­­­­­­னர். அவற்­­­­­­­றுள் ஒன்று திறந்த வெளியில் மாசு­­­­­­­பட்ட காற்றில் வைக்­­­­­­­கப்­­­­­­­பட்­­­­­­­டது. மற்­­­­­­­றொன்றை தூய்மைப் படுத்­­­­­­­தப்­­­­­­­பட்ட காற்று இருக்­­­­­­­கும் இடத்­­­­­­­தில் வைத்­­­­­­­த­­­­­­­னர்.

19 நாட்கள் சென்ற­­­­­­­தும் தூய்மை­­­­­­­யற்ற காற்­­­­­­­று­­­­­­­வெ­­­­­­­ளி­­­­­­­யில் இருந்த எலி­­­­­­­களின் நுரை­­­­­­­யீ­­­­­­­ர­­­­­­­லும் கல்­­­­­­­லீ­­­­­­­ர­­­­­­­லும் எடை அதி­­­­­­­க­­­­­­­ரித்து இருந்த­­­­­­­து ­­­­­­­டன் அவற்­­­­­­­றுக்கு தசை அழற்­­­­­­­சி­­­­­­­யும் கூடி­­­­­­­யி­­­­­­­ருந்தது. காற்றுத் தூய்மைக் கேடு சுவாச உறுப்­­­­­­­பு­­­­­­­களுக்கு மட்டும் ஊறு விளை­­­­­­­விக்­­­­­­­க­­­­­­­வில்லை. காற்றுத் தூய்மைக் கேடு அந்த எலி­­­­­­­களின் உடலில் உள்ள இன்­­­­­­­சு­­­­­­­லின் எதிர்ப்பை­­­­­­­யும் அதி­­­க­­­ரித்­­­தது. இது 'டைப் 2' நீரிழிவு நோக்கு இசை­­­­­­­வா­­­­­­­ன­­­­­­­தாக இருக்­­­­­­­கிறது. எட்டு வாரங்களுக்­­­குப் பிறகு தூய்மை­­­யற்ற காற்றில் இருந்த பெண், ஆண் எலி­­­களின் எடை முறையே 10%, 18% அதி­­­க­­­ரித்து இருந்தது. காற்றுத் தூய்மைக் கேட்­­­டினால் அதி­­­க­­­ரிக்­­­கும் உடற் ­­­ப­­­ரு­­­மன் குறித்து சர் கங்கா ராம் மருத்­­­து­­­வ­­­மனை­­­யின் மருத்­­­து­­­வர் டாக்டர் எஸ்.பி. பியோத்ரா கூறுகை­­­யில், "நக­­­ரங்களில் மக்க எதிர்­­­நோக்­­­கும் காற்றுத் தூய்மைக் கேட்டின் அளவைப் பார்க்கை­­­யில் நோய்­­­களைத் தடுக்க 'ஏர் ப்யூரி ஃபைர்'களைப் பயன்­­­படுத்து வதைத் தவிர வேறு வழி­­­யில்லை," என்று கூறினார்.

பொது­­­­­­­வா­­­­­­­கவே காற்றுத் தூய்மைக்­­­­­­­­­­­­­­­கேடு நமது உடலின் மூச்சுக் காற்றான பிராண வாயு மூளைக்கு அதிகம் தேவை. கரி­­­­­­­­­­­­­­­ய­­­­­­­­­­­­­­­மில வாயு மற்றும் மாசு­­­­­­­­­­­­­­­பட்ட காற்றை நாம் அதிகம் சுவா­­­­­­­­­­­­­­­சிக்­­­­­­­­­­­­­­­கும் நிலை ஏற்­­­­­­­­­­­­­­­பட்­­­­­­­­­­­­­­­டால் மூளைக்­­­­­­­­­­­­­­­குச் செல்­­­­­­­­­­­­­­­ல­­­­­­­­­­­­­­­வேண்­­­­­­­­­­­­­­­டிய பிராண வாயுவும் குறை­­­­­­­­­­­­­­­கிறது. இதனால் மூளையின் செயல் திறன் குறை­­­­­­­­­­­­­­­கிறது என்­­­­­­­­­­­­­­­கின்ற­­­­­­­­­­­­­­­னர் நரம்­­­­­­­­­­­­­­­பி­­­­­­­­­­­­­­­யல் மருத்­­­­­­­­­­­­­­­துவ நிபு­­­­­­­­­­­­­­­ணர்­­­­­­­­­கள்.