கூட்டுப் பொங்கல் வழிபாடு

கூட்டுப் பொங்கல் வழிபாடு

1 mins read
50b1529c-7259-4c15-8796-b0728915d6fb
-

கேர­ளா­வில் உள்ள சக்­கு­ளத்­துக்­காவு ஸ்ரீ பகவதி அம்­ம­னின் உற்­ச­வர் சிலை இம்­மா­தம் 22ஆம் தேதி­யன்று சிங்கப்­பூ­ருக்­குக் கொண்டுவரப்­பட்­டது. அன்று முதல் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. பெருமாள் கோயில் வளா­கத்­தில் நடை­பெ­றும் ஐந்து நாள் பூஜை­களில் கடந்த வெள்­ளிக்­கிழமை முதல் நூற்­றுக்­ க­ணக்­கான பக்­தர்­கள் பங்­கேற்று வந்­தி­ருக்­கிறார்­கள் என்றும் நேற்று நடை­பெற்ற 'பொங்கலா' எனும் கூட்டுப் பொங்கல் வழி­பாட்­டில் மட்டும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 600க்கு மேற்­பட்ட பக்­தர்­கள் பங்­கேற்­றார்­கள் என்றும் தமிழ் முர­சி­டம் கூறினார்

சிங்கப்­பூர் மலையாளி இந்து சமா­ஜத்­தின் தலைவர் திரு அஜய் குமார் நாயர். நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற 'பொங்கலா' எனும் கூட்டுப் பொங்கல் வழிபாட்டில் 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றார்கள். படம்: சிங்கப்பூர் மலையாளி இந்து சமாஜம்