இந்தியப் புத்தாண்டை ஒட்டி சிங்கப்பூர் விவேகானந்த சேவா சங்கம் நடத்தும் இந்திய பாரம்பரிய விளையாட்டு விழா 2-016, வரும் ஞாயிற்றுக்கிழமை மே 1ஆம் தேதி, காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் கபடி, பம்பரம், கிட்டிப்புள், கோகோ போன்ற பல பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெறும். GIIS குவீன்ஸ்டவுன் வளாகத்தில் நடைபெறவுள்ள இப் போட்டிகளுக்கு அனுமதி இல வசம். நிகழ்ச்சி பற்றிய மேல் விவரங்கள், முன்பதிவுகளுக்கு http://vssitgf2016.eventbrite.com என்ற இணையப்பக்கத்தைப் பார்க்கவும்.
இந்திய பராம்பரிய விளையாட்டு விழா
1 mins read

