துணியை வெளுக்கும் சலவை இயந்திரங்களில் உடனடியாக உலர்த்தித் தரும் இயந்திரங்கள்வரை வந்துவிட்டன. ஆனால் 'அயர்னிங்' செய்வதுதான் அதைவிடவும் பெரிய வேலை. அதற்கும் தானியங்கி இயந்திரத்தை வடிமைத்துள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம். துணியை இந்த இயந்திரத்துக்குள் செலுத்தினால் ஒரு நிமிடத்தில் 'அயர்ன்' செய்து, மடித்து வெளியே அனுப்பிவிடுகிறது. பல துணிகளை அனுப்பினால் ஒவ்வொரு துணியாக மடித்து மொத்தமாகவும் வெளியே அனுப்புகிறது.
'அயர்னிங்' இயந்திரம்
1 mins read

