நூல் அறிமுக விழாவில் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேச்சு

நூல் அறிமுக விழாவில் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேச்சு

1 mins read

கவிஞர் மா.அன்­ப­ழ­கன் எழுதிய நாவல் அவருடைய 29வது நூல். அதன் அறி­மு­க­விழா இம்­மா­தம் 31ஆம் தேதி திங்கட்­கிழமை இரவு 7.30 மணிக்­குத் தொடங்கி 9 மணிக்கு நிறை­வு­றும். இந்நிகழ்ச்சி டெஸன்­சன் சாலை சிவில் சர்விஸ் கிளப்­பின் மூன்றா­வது தளத்­தில் நடை­பெ­ற­ உள்ளது. இவ்­வி­ழா­வில் தமிழ் நாட்டின் மிகச் சிறந்த பேச்­சா­ளர்களில் ஒருவரும் இருமொழி முனை­வ­ரும் கவி­ஞ­ரும் எழுத்­தா­ள­ரு­மான ஓய்வு பெற்ற பேரா­சி­ரி­யர் ஜெயந்தஸ்ரீ பால­கி­ருஷ்­ணன் அவர்­கள் கோய­முத்­தூ­ரி­லி­ருந்து வருகை புரிந்து மா.அன்­ப­ழ­க­னின் நூலாகிய 'காதல் இசைபட வாழ்தல்' எனும் நாவலை அறி­மு­கப்­படுத்தி 'நாவலும் நம் வாழ்க் கை­யும்' எனும் தலைப்­பில் சொற்­பொ­ழி­வாற்றள்ளார். மேலும் தக­வலுக்கு 90053043 என்ற எண் ணில் தொடர்பு கொள்­ள­லாம்.