ஒரு வினாடி தாமதமாகத் தொடங்கும் 2017

குடும்பத்தாருடனோ அல்லது நண்பர்களுடனோ புத்தாண்டைக் கொண்டாட திட்டமிட்டிருப்பீர்கள். ஆண்டின் இறுதி நாளில் சரியாக 12.00 மணியடிக்கக் காத்திருந்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள் பவர்கள் பலர்.

அவர்கள் அனை வரும் இன்று ஒரு வினாடி கூடுதலாகக் காத்திருக்க வேண் டும். ஆம். இன்று இரவு அனைத்து நேரக் காப்பாளர்களும் 'லீப் செகண்ட்' என அழைக்கப் படும் ஒரு வினாடியைத் தங்களது கடிகாரங்களில் கூட்டுவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!