ஃபேஸ்புக்கில் வேலை வாய்ப்புச் சேவை

ஃபேஸ்புக்கில் வேலை வாய்ப்புச் சேவை

1 mins read

ஃபேஸ்புக் நிறுவனம் அமெரிக்கா, கனடாவில் புதிய வேலைவாய்ப்பு சேவையைத் துவங்கி உள்ளது. வணிகம் தொடர்பான சந்தேகங் கள், வேலை தேடுவது போன்ற பணிகளையும் இனி ஃபேஸ்புக் வழி செய்யலாம் என்று கூறப் படுகின்றது. வேலை வாய்ப்பு விளம்பரங் களுக்கு பணம் அளித்தால் செய்தி பகுதியிலும் விளம்பரம் செய்யப்படும் என்று கூறப்படு கின்றது. 'இப்போதே விண்ணப் பிக்கவும்' போன்ற பொத்தான்கள் ஃபேஸ்புக் இணையத்தளத்தில் ஏற்கெனவே உள்ளன.