தமிழ்மொழி விழாவையொட்டி சிங்கப்பூர் இந்தியர் சங்கம் படைக்கும் கவிதைத்திறன் போட்டி 'கவிமணம் 2017' சிங்கப்பூர்வாழ் அனைத்துக் கவிஞர்களையும் அழைக்கின்றது! கவிதைப் போட்டிக்குரிய தலைப்பு: 'காதலென்றால்...' அனுப்பவேண்டிய இறுதி நாள் 10 மார்ச் 2017.
'கவிமணம் 2017' கவிதைப் போட்டி
1 mins read

