வாட்ஸ்அப்: மீண்டும் 'ஸ்டேட்டஸ்' வசதி

வாட்ஸ்அப்: மீண்டும் 'ஸ்டேட்டஸ்' வசதி

1 mins read

குறுந்தகவல் செயலியான வாட்ஸ் அப்பில் ஏற்கெனவே வழங்கப் பட்டிருந்த 'டெக்ஸ் ஸ்டேட்டஸ்' வசதி மீண்டும் வழங்கப்பட் டுள்ளது. இதற்கான 'அப்டேட்' வாட்ஸ்அப் தரப்பில் வழங்கப் பட்டுவிட்டது. வாட்ஸ்அப்பில் பழையபடி 'ஸ்டேட்டஸ் செட்' செய்துகொள்ளும் வசதி முதலில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து விரைவில் ஐஓஎஸ் இயங்குதளத்திலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.