இந்திய மரபுடைமை நிலையத்தில் நடிப்புப் பயிலரங்கு

1 mins read

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடிப்புப் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிலரங்கு இம்மாதம் 25ஆம் தேதி பிற்பகல் 1 மணியிலிருந்து 3 மணி வரை இரண்டாவது மாடியில் இருக்கும் நடவடிக்கை அறையில் நடைபெறும். பயிலரங் கில் பங்கெடுக்க விரும்புவோர் பயிலரங்கு நடைபெறும் நாளன்று பிற்பகல் 12.30 மணியிலிருந்து 1 மணிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். அல்லது nhb_ihc@ nhb.gov.sg எனும் மின்னஞ்சல் முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அனுமதி இலவசம்.