பெற்றோர் ஆற்றும் கடமை பிள்ளைகளுக்கு நிறைவு

பெற்றோர் ஆற்றும் கடமை பிள்ளைகளுக்கு நிறைவு

1 mins read
56a65106-e0db-458e-86c3-60dc580c8bcf
-

முஹம்மது ஃபைரோஸ்

இஸ்லாமிய சமயத்தின் ஐந்து கடமைகளில் ஒன்று ஹஜ். வாழ்வில் ஒருமுறையாவது ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என முஸ்லிம்கள் விரும் புவர். அதோடு, தங்களது அன்புக் குரியவர்கள் ஹஜ் யாத்திரைக்கு பத்திரமாகச் சென்று திரும்பும் தருணம் குடும்ப உறுப்பினர்- களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தரும். அவ்வகையில், பெற்றோர்கள் கே.எஸ் முஹையதீன், சபுரா பீவி ஆகியோர் இவ்வாண்டு ஹஜ் யாத்திரை சென்றதை எண்ணி பெருமிதம் கொள்கின்றனர் அவர் களது நான்கு மகள்கள். சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு கடந்த சனிக்கிழமை புறப்பட்ட பெற்றோரை வழியனுப்பி வைக்க அவர்களது குடும்பமே சாங்கி விமானநிலையத்திற்குச் சென்றிருந்தது. கணவன், மனைவி இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஹஜ்

ஹஜ் யாத்திரை சென்றிருக்கும் ஃபரிஹுல்லாஹ், ஷஹினா சுர்ஹையா தம்பதியர் மெக்கா நகரில் எடுத்த படம். படம்: ஃபரிஹுல்லாஹ்