'செட்டிநாடு பக்கெட் தம் பிரியாணி'க்கு முன்பதிவு

'செட்டிநாடு பக்கெட் தம் பிரியாணி'க்கு முன்பதிவு

1 mins read
215d3e48-2922-4bdd-81dd-2f6a97f349b4
-

திமத்தி டேவிட்

தீபாவளியை முன்னிட்டு ஜூரோங் பாய்ண்ட் கடைத்தொகுதியில் அமைந்திருக்கும் 'ஸஃப்ரோன் பனானா லீஃப்' உணவகத்தின் சிறப்பு 'செட்டிநாடு பக்கெட் தம் பிரியாணி' விற்பனை அறிமுக நிகழ்ச்சிக்காக 'செஃப் தாமு' என்று அழைக்கப்படும் இந்தியா வின் புகழ்பெற்ற சமையல் வல்லு நர் தாமோதரன் இம்மாதம் 28, 29ஆம் தேதிகளில் சிங்கப் பூருக்கு வருகைதரவுள்ளார். திரு தாமு சிங்கப்பூர் சமையல் துறைக்கு நன்கு அறிமுகமான வரான செஃப் தாமு ரசிகர்களைச் சந்தித்துப் பேசுவதுடன் அவர் களுக்காக சமையல் வகுப்புகளை யும் நடத்தவுள்ளார். சிங்கப்பூரிலேயே முதன்முறை யாக கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி என இரு வகைகளில் விநியோகம் செய்யப்படவிருக்கும் 'செட்டிநாடு பக்கெட் தம் பிரி யாணி'யை ஐந்து அல்லது ஆறு பேர் தாராளமாகப் பகிர்ந்து உண்ணலாம்.