மலபார் நகைக்கடையின் 'எம்ஜிடி-லைஃப்ஸ்டைல் ஜுவல்லரி'

மலபார் நகைக்கடையின் 'எம்ஜிடி-லைஃப்ஸ்டைல் ஜுவல்லரி'

1 mins read
9ad4af28-e97a-4e49-91a4-79ca68e5c97f
-

மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனம் 'எம்ஜிடி= லைஃப்ஸ்டைல் ஜுவல்லரி' எனும் புதிய சில்லறை விற்பனை நகைக் கடையை ஐந்து நாடுகளில் திறந் துள்ளது. சிங்கப்பூரில் அதன் கிளை ஜூரோங் பாய்ண்ட் கடைத் தொகுதியில் அமைந்துள்ளது. புதுப் புது வடிவமைப்புகளில், அன்றாடம் பயன்படுத்தக்கூடிய விதத்தில், கட்டுப்படியான விலை யில் தங்க, வைர நகைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிப் பதே 'எம்ஜிடி=லைஃப்ஸ்டைல் ஜுவல்லரி'யின் இலக்கு. ஐரோப்பா, தூரக் கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து பல்வேறு வடிவமைப்புகளுடன் கூடிய நகைகள் இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

'எம்ஜிடி-லைஃப்ஸ்டைல் ஜுவல்லரி' அறிமுக விழாவில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் (இடமிருந்து) சலிஷ் மேத்யூ, அமீர், ஷாம்லால் அகமது, அப்துல் சலாம், ஷர்ஃப்ராஸ், ஃபைசால். படம்: மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்