வாழ்க்கை வாழ்வதற்கே

வாழ்க்கை வாழ்வதற்கே

1 mins read

தற்கொலைகளுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கத்தில் ஈடுபட்டிருக்கும் திரு ஜெ கெ சரவணா, திரு கெவின் ராஜா ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்துகொள்ளும் வாழ்க்கை வாழ்வதற்கே நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை பிப்ரவரி 23ஆம் தேதி இரவு 7 மணிக்கு மத்திய பொது நூலகம், பன்னோக்கு அறை, B1 தேசிய நூலகம், 100 விக்டோரியா ஸ்திரீட்டில் நடைபெறுகிறது. அனுமதி இலவசம். read@nlb.gov.sg இணையப்பக்கத்தில் பதிவு செய்யவும்.