சிங்கப்பூர் இந்தியர்களின் முன்னேற்றத்திற்கும் இந்நாட்டில் தமிழ் மொழி நிலைபெற்றிருக்கவும் பலவழிகளிலும் பாடுபட்ட தமிழவேள் கோ.சாரங்கபாணியின் 44வது ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்று சிங்கப்பூர் தமிழவேள் நற்பணி மன்றத்தினரும் மற்றும் சிலரும் அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். படம்: தமிழவேள் நற்பணி மன்றம்
தமிழவேளுக்கு நினைவஞ்சலி
1 mins read
-

