நிதியைச் சரியான முறையில் நிர்வகிக்கவும் பிறர் உதவியின்றி நிதிவிவகாரங்களில் சுதந்திர மாகச் செயல்படவும், தங்க நகைகள் வாங்குவது, கூட்டு சேர்ப்பது போன்றவற்றின் மூலம் பணம் சேர்க்கும் பழைய முறைகள் பற்றியும் பேசவிருக் கிறார் நிதி ஆலோசகர் திரு பரசுராமன். சிறந்த நிதி நிர்வாகத்துக்குத் தேவையான முக்கிய ஐந்து வழி முறைகளை அவர் விளக்குவார். வரும் மார்ச் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு விக்டோரியா ஸ்திரீட் டில் உள்ள தேசிய நூலகத்தின் முதல் தளத்தில் நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
சேமிப்பும் பண நிர்வாகமும்
1 mins read

