வசந்தம் ஒளிவழியின் இலவச சுகாதார பரிசோதனைக்கு வரவேற்பு

வசந்தம் ஒளிவழியின் இலவச சுகாதார பரிசோதனைக்கு வரவேற்பு

1 mins read
686e2a8f-b018-4fae-9010-e16e6fa20a21
-

'ஹலோ ஹலோ சுகமா' நிகழ்ச் சியை முன்னிட்டு 'மீடியாகார்ப் வசந்தம்' கடந்த வாரம் ஏற்பாடு செய்த இலவச சுகாதார பரிசோ தனை நிகழ்வில் சுமார் 3,000 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். கடந்த 18ஆம் தேதி யீ ‌ஷூன் ரிங் ரோடு புளோக் 165 அருகே உள்ள பன்னோக்கு அரங்கில் நடந்த இந்நிகழ்வில் பங்கேற்றவர் கள் சுகாதார பரிசோதனை செய்து கொண்டதுடன் ஆரோக்கியமான, துடிப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் பல்வேறு விளை யாட்டுகளிலும் பங்கேற்றனர். படம்: வசந்தம் ஒளிவழி