பல இனங்களைச் சேர்ந்த மொத்தம் 389 பெண்கள் பாரம்பரிய மலையாள ஆடை அணிந்து திருவாதிரை கிராமிய நடனம் ஆடி புதிய சிங்கப்பூர் சாதனையை நேற்று ஏற்படுத்தினர். உட்லண்ட்ஸ் விளை யாட்டரங்கில் நடந்த இந்த நிகழ்வுக்கு சிங்கப்பூர் மலை யாளிகள் சங்கம் ஏற்பாடு செய்தி ருந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
திருவாதிரை நடனம்: புதிய சிங்கப்பூர் சாதனை
1 mins read
-

