தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள்

1 mins read

1) குறுந்தொகை ஓர் இசை நிகழ்ச்சி: நாளை மறுநாள் வெள் ளிக்கிழமை இரவு 7 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலை யத்தில் சிங்கப்பூர் தஞ்சாவூர் பாரம்பரிய இசைப் பள்ளி வழங்கும் குறுந்தொகை ஓர் இசை நிகழ்ச்சி இடம்பெறும். படைப்போர்: திருமதி கௌரி கோகுல், திருமதி சௌந்தர நாயகி வயிரவன்.

2) மின்னியல் தமிழ் - புத்தாக்க அணுகுமுறை: இம்மாதம் 14ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னியல் தமிழ் - புத்தாக்க அணுகுமுறை எனும் நிகழ்ச்சி iMDA, Pixel Studios. 10, Green Exchange Central அரங்கில் நடைபெறுகிறது.