மலாயா மான்மியம்: நூல் வெளியீடு

தமிழர் வரலாற்று ஆவணங்களை வழங்கும், 1870கள் முதல் 1930கள் வரை வாழ்ந்த முன்னணித் தமிழர்களை முதன்மைப் படுத்தும் ‘மலாயா மான்மியம்’ எனும் வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று பிற்பகல் 3.30 மணி முதல் 5.30 மணி வரை இந்திய மரபுடைமை நிலையத்தின் 2வது தளத்தில் நடைபெற இருக்கிறது. தொடர்புக்கு: 
பாலதண்டாயுதம் - 91440047, மாலதி - 91817312.