தமிழவேள் பிறந்தநாள் விழா

தமிழவேள் பிறந்தநாள் விழா

1 mins read

தமிழ் முரசு நிறுவனரும் சிங்கப்பூர்த் தமிழர்களின் முன்னோடித் தலைவரும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு அரும்பங்காற்றியவருமான தமிழவேள் கோ.சாரங்க பாணியின் 116வது பிறந்தநாள் இம்மாதம் 20ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப் படுகிறது. அதையொட்டி, ஈசூன் ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லவாசிகளுக்குத் தேநீர் விருந்தளித்து உபசரிக்க தமிழவேள் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. தொடர்புக்கு: தியாகராஜன் - 96352546.