சுடச் சுடச் செய்திகள்

‘நாகோ’வின் நினைவு நாள்

தமிழ்க் கல்வியிலும் இலக்கியத்திலும் தமிழ்க் கணினியிலும் முத்திரை பதித்த திரு நா.கோவிந்தசாமியின் நினைவாகத் தேசிய நூலக வாரியத் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவும் வாசகர் வட்டமும் இணைந்து அவரது 20வது ஆண்டு நினைவுநாள் சிறப்பு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன. இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை தேசிய நூலகத்தின் ‘தி போட்’டில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முனைவர் சீதா லட்சுமி, முனைவர் டான் டின் வீ ஆகியோர் உரை நிகழ்த்துவர். சிராங்கூன் டைம்சின் ‘நாகோ சிறப்பு இதழ்’ வெளியிடப்படும். read@nlb.gov.sg என்ற இணையப் பக்கத்தில் தங்கள் வருகையைப் பதிவு செய்யலாம்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon