சமுதாய ஆதரவு மற்றும் பயிற்சிக்கான வெளிநாட்டு ஊழியர் அமைப்பான ‘ஃபாஸ்ட்’ ஆறாவது கல்வி மற்றும் சுகாதார நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. 2985 ஜாலான் புக்கிட் மேராவில் உள்ள சிங்கப்பூர் உற்பத்தி சம்மேளனக் கட்டடத்தில் இன்று காலை
11 மணி முதல் மாலை 4 மணி வரை அது நடைபெறும். பாதுகாப்பு, தொலைத்தொடர்பு, உள்ளிட்ட 20 கூடாரங்கள் அந்த நிகழ்ச்சியில் இடம்பெறும்.