வாலிபப் பருவத்தினரை வயோதிகர்களாக மாற்றும் ஃபேஸ்அப்

 ‘ஃபேஸ்அப்’ என்ற செயலியின் மீதான மோகம் இப்போது உலகம் முழுதும் பரவி வருகிறது. இளம் வயதினர் தங்களது படங்களை அந்தச் செயலியில் பதிவேற்றம் செய்யலாம்.  அந்தப் படங்களில் அவர்கள் வயதானவர்களைப் போல் தோற்றமளிக்கச் செய்கிறது ‘ஃபேஸ்அப்’ .

நிழற்படங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் இத்தகைய  செயலிகள் புதிதல்ல என்றாலும்  ‘ஃபேஸ்அப்’பில்  செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதால் வயதாவதைக் காட்டும் படங்கள் மிகவும் தத்ரூபமாக உள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரையும் வயோதிகர்களாகக் காட்டும் இந்தப் படம் இன்ஸ்டகிராமில் பிரபலமாகியுள்ளது:

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘சிங்கப்போலிட்டன்' போட்டிக்கான விருதுக்கோப்பைகள். (படம்: ‘சிங்கப்போலிட்டன்' ஃபேஸ்புக் பக்கம்)

08 Sep 2019

மார்பகப் புற்றுநோயை மையப்படுத்திய நூதன அழகுப் போட்டி