(காணொளி):வியப்பூட்டும் குழந்தையின் சங்கீத ஞானம்

நன்றாகப் பாடுவதற்காக ஏனையோர் சங்கீத வகுப்புகளுக்குச் சென்று அதற்கான பயிற்சிகளைப் பெறுவர். ராகங்களை அடையாளம் காணும் திறனும் நெடுநாள் பயிற்சிக்குப் பிறகுதான் பலருக்கு வரும்.

ஆனால் மூன்று வயது மதிக்கத்தக்க இந்தக் குழந்தை, தனது காதில் விழும் பாடல்களின் ராகத்தைச் சரியாகச் சொல்கிறது. பத்து ராகங்களை இக்குழந்தை சரியாக அடையாளம் கண்டது வியப்பிலும் வியப்பு.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘சிங்கப்போலிட்டன்' போட்டிக்கான விருதுக்கோப்பைகள். (படம்: ‘சிங்கப்போலிட்டன்' ஃபேஸ்புக் பக்கம்)

08 Sep 2019

மார்பகப் புற்றுநோயை மையப்படுத்திய நூதன அழகுப் போட்டி