மத்தியத் தரைகடல் உணவு வகைகளைப் பயன்படுத்தி பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக தங்களது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி யை அதிகரிக்கலாம் என்கிறார் இத் தாலியை சேர்ந்த இமானுவேலா. தொழில்நுட்ப திட்ட அதிகாரியாக ப ணிபுரியும் 37 வயது குமாரி இமா னுவேலா, புற்றுநோயால் பாதிக்கப் பட்ட தமது தோழி ஒருவரின் வேதனை யைக் கண்டு மனம் வெம்பினார். அந் த வேதனையே, இந்நோயைப் பற்றிய ஆரா ய்ச்சியை மேற்கொள்ள அவருக்கு உந் துதலாக இருந்தது.
மார்பகங்களில் அளவுக்கு அதிகமான உயிரணுக்களின் வளர்ச்சியால் பெ ண்களுக்கு மார்பக புற்று நோய் ஏ ற்படுகிறது. அதனைக் கட்டுப்படு த்தக்கூடிய அழற்சி-எதிர்ப்பு உண வுகள்(anti-inflammatory food), காய்கறி , ஆரோக்கிய கொழு ப்புகள் ஆகியவற்றைப் பரிந்துரை க்கும் ஈட்பிங்க்8' என்ற உணவு முறை இயக்கத்தை குமாரி இமானுவே லா தொடங்கியுள்ளார்.
'சிங்கப்போலிட்டன் எனும் அழகு ரா ணி போட்டியின் 'இளஞ்சிவப்பு நாடா' (pink ribbon initiative) அங்கத்தில் குமாரி இமானுவேலாவின் 'ஈட்பிங்க்8', சிறந்த மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுத் தி ட்டத்திற்கான விருதைப் பெற்றது. 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அ ந்தப் போட்டியில் இவ்வாண்டு பல் வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர். ஜனவரி மாதம் தொ டங்கிய அந்தப் போட்டி ஆகஸ்ட் மா தம் 25ஆம் தேதி முடிவடைந்தது. போட்டியின் இறுதிச் சுற்றுக்கு ள் 'மிஸ் சிங்கபோலிட்டன்' பிரிவில் அறுவரும், 'மிசஸ் சிங்கப்போலிட்டன்' பிரி வில் எழுவரும், 'எலிட் சிங்கப்போலிட்டன் பிரிவி ல் ஐவரும் அடியெடுத்து வைத்தனர் .
ஆடை அலங்காரம், கேள்வி பதில் அங் கம் உள்ளிட்ட அழகுப் போட்டிக்கா ன வழக்கமான அம்சங்கள் இருந்தபோ தும், மார்பகப் புற்றுநோயை குறி த்து விழிப்புணர்வு ஏற்படுத்து ம் பிரிவு இந்தப் போட்டியின் நூ தன அம்சமாக இருந்தது. அந்தப் பி ரிவில் குமாரி இமானுவேலாவுடன் மற்ற இரு போட்டியாளர்களும் பரி சு வென்றனர்.
'ஹீல் ஏ சோல்' எனும் திட்டத்தை உருவாக்கிய திருமதி ஜீவான்ஷி நீ பேணி அவர்களில் ஒருவர். மார் பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட் டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்த பெண்களும் அவர்களின் பரா மரிப்பாளர்களும் தங்களது அனு பவங்களையும் வாழ்க்கைக் கதைகளை யும் பகிர்வதற்கான தளத்தை உருவா க்கியுள்ளார் 35 வயது திருமதி ஜீ வான்ஷி.
மனோதிடத்துடன் அவர்கள் எவ்வாறு மார்பக புற்றுநோயை எதிர்கொண் டனர் என்பதை உணர்ச்சிபூர்வமாக நி னைவுகூர்ந்து இந்நோயுடன் போராடு ம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள் ள இத்தளம் வாய்ப்பளிக்கிறது.
'இளஞ்சிவப்பு நாடா' இப்பரிசை வென்ற 30 வயது திருமதி உஷ்மாலீனா பசுமட்டேரி இல்லத் தரசியாகவும் தீவிர தொண்டூழியரா கவும் இருந்து வருகிறார். அசா ம் மாநிலத்தைப் பிரதிநிதித்த அவ ர் ' தி ரோட் அப் ஹீல் எனும் மு யற்சியில் களம் இறங்கியுள்ளார்.
தமது பூர்வீகமான இந்தியாவின் அசா ம் மாநிலத்தில் மார்பகப் புற் று நோயால் பாதிக்கப்பட்ட பெண் களைப் பற்றி மேலும் தெரிந்துகொ ள்ள அவர் விரும்பினார். நிபு ணர்கள், மார்பக புற்றுநோயிலிரு ந்து குணமானவர்கள் ஆகியோருடன் தி ருமதி உஷ்மாலீனா இது குறித்து ஆ ராய்ச்சி செய்து வந்தார்.
இந்தப் புற்றுநோய்க்கான காரணங் கள், ஆரம்ப அறிகுறிகள், குணப் படுத்துவதற்கான சிகிச்சை முறை கள் போன்ற விவரங்களைத் திரட்ட அ வர் மருத்துவ அறிக்கைகள், ஊடகக் கட்டுரைகள் பலவற்றைப் படித்து குறிப்புகளைச் சேகரித்தார். அந் த தகவல்களை மக்களுக்கு எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய விதமாக உஷ் மாலீனா, காணொளித் தொகுப்புகளைத் தயாரித்து வெளியிட்டார். 'யூடியூப்,' 'ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களி ல் அந்தக் காணொளிகளைப் பதிவேற் றம் செய்து மார்பகப் புற்றுநோய் குறித்த உலகளாவிய விழிப்புணர் வை அதிகரிக்க உஷ்மாலீனா, இதற் காக அழகு ராணி போட்டியில் கௌரவி க்கப்பட்டார்.
புறத்தோற்றத்தைத் தாண்டி பெண் களது உள்ளத்தின் தரத்தையும் சமூ கத்திற்கு அவர்கள் ஆற்றும் பங் களிப்பையும் அங்கீகரிக்கும் வகை யில் அமைந்திருந்த இந்த அழகு ரா ணி போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்றில் வெற்றியாளர்கள் மூன் று பிரிவுகளில் போட்டியிட்டனர்.
'மிஸ் சிங்கப்போலிட்டன்' பிரிவி ல் இத்தாலி, 'மிசஸ் சிங்கப்போலிட்டன்' பிரி வில் தாய்லாந்து, 'எலிட் சிங்கப்போலிட்டன் பிரிவி ல் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர் ந்த அழகு ராணிகள் வாகை சூடினர் .
'வுமன் ஆஃப் இன்புலுவன்ஸ் விரு தை பொதுமக்கள் வாக்குகள் மூலம் வியட்னாமை பிரதிநிதித்த திருமதி திரிஷ் நியூஜேன் பெற்றார்.
பெண்களை கௌரவப்படுத்தும் இந்த போ ட்டி தொடர்ந்து நடத்தப்படும் என் று குறிப்பிட்ட இந்நிகழ்ச்சியி ன் ஏற்பாட்டாளர் திருமதி வனிதா தேவி சரவணமுத்து இவ்வாண்டின் போ ட்டியாளர்களின் பங்கைப் பற்றி த மது கருத்தினை தெரிவித்தார்.
"இவ்வாண்டு பல நாடுகளிலிருந்து அழகு ராணிகள் இப்போட்டிக்காக சி ங்கப்பூருக்கு வந்தனர். அவர்களி ல் சிலர் திருமணமானவர்கள். அனை வருமே சில மாதங்கள் இங்கேயே தங் கி இப்போட்டிக்காக தங்களைத் தயா ர் செய்தனர். அதுமட்டுமல்லாமல் , இப்போட்டியில் வழங்கப்பட்ட அனை த்து நிலைகளிலும் பயிற்சிகளிலு ம் மனமுவந்து கலந்துகொண்டனர்.
"பெண்களை அங்கீகரித்து இந்த உலக த்தை மேம்பத்துடுவதற்காக அவர் கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை ஊக்குவிக்கும் இப்போட்டி, இம்மு றை நல்ல வரவேற்பைப் பெற்றது," எ ன்றார் வனிதாதேவி சரவணமுத்து.

