தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை - ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயத்தில்

1 mins read
67b7c761-6ea3-486b-8269-fd5375f6f422
நன்றி: இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஃபேஸ்புக் பக்கம். -

சிங்கப்பூர் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு 21.9.19 காலை சுப்ரபாதம், தோமாலை சேவை, கோபூஜை நடைபெறும்.

காலை 11மணிக்கு அன்னதானம் நடைபெறும்.

மாலை ஏழு மணிக்கு உபய பூஜை தொடர்ந்து சுவாமி புறப்பாடு 7 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.